ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
பதவி மாற்றம்,வேலை இடமாற்றம் பெற
மூலம் நட்சத்திரம் அன்று சுந்தர விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்து அந்த பால்கோவாவை ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு முடிந்த பேருக்கு, முடிந்த அளவு தானமாக அளித்தால் பதவி மாற்றம்,இட மாற்றம் போன்றவை எளிதாகும்.நீங்கள் விரும்பிய படியே மாற்றங்கள் நிகழும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
இழந்த வேலையை,பதவியைப் பெற,அபாண்ட பழி நீங்க,மன நிம்மதி பெற
திருவாதிரை நட்சத்திரம் அன்று நர்த்தன விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவைக் கொண்டு காப்பிட்டு வந்தால்,பதவி இழந்தவர்கள்,வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பதவியை பெற்றும்,மன நிம்மதியையும் அடைவார்கள்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
உணர்ச்சிகளை நெறிப்படுத்த,B.P.கட்டுபடுத்த
பவழ விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்தி விட்டு எந்த காரியத்திற்கும் சென்றால் செல்லுமிடத்தில் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
கடன் தொல்லை நீங்க
ஒவ்வொரு மாதம் ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டைப் பிள்ளையார்கள் செய்து வணங்கினால் கடன் தொல்லைகள் நீங்கும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
பணத் தட்டுபாடு நீங்க,செல்வ செழிப்பு உண்டாக
இரட்டை பிள்ளையாருக்கு சங்கடஹர சதுர்த்தி திதி அன்று விரதமிருந்து தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வீட்டில் உள்ள பணத்தட்டுபாடு நீங்கும்.லட்சுமியின் அருளுக்கு பாத்திரமாவர்கள்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
குடும்ப ஒற்றுமைக்கு
குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமென்று விரும்புபவர்கள் திருவோணம் நட்சத்திரம் அன்று இரட்டைப் பிள்ளையாருக்கு பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து,இரண்டு மாம்பழங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இரு தம்பதியர்க்கு தானமாக கொடுத்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
நவக்கிரக தோஷம் நீங்க
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஒன்பது விருட்சங்களுடன் கூடிய வன்னி மர விநாயகரை
தரிசிப்பதால் நவக்கிரஹ தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
பிள்ளையார் பிடிக்க உதவும் பொருட்கள்
(01) பசுவின் சாணம்
(02) புற்று மண்,
(03) வெள்ளெருக்கம் வேர்
(04) மஞ்சள்
(05) வெல்லம்,
(06) சந்தனம்
போன்றவற்றால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க சகல சம்பத்துக்களையும் பெற்று சந்தோஷமாக வாழலாம்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
ஆண் குழந்தை தரும் விநாயக பெருமான் திருக்கோயில்
திண்டிவனம் To செஞ்சி இடையில் 12,கீ.மீ.,””தீவனூர்”,கிராமத்தில் பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை,”ஆண் குழந்தையாகவே பிறந்து வருகின்றது.பொய்யாமொழிப்பிள்ளையார் நாளுக்கு நாள் வளர்ந்து நர்த்தன கணபதியாக காட்சி தருகிறார்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
பூர்வ வினைகள் அனைத்தும் மறைந்து சகல நன்மை பெற
விநாயகர் அகவலை தினமும் கூறி ஸ்ரீ விநாயக பெருமானை அருகம் புல்லால் பூஜித்து வர நமது பூர்வ வினைகள் அனைத்தும் மறைந்து சகல நன்மைகளும் கிடைக்கும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
தம்பதியர் கருத்து வேறுபாடு நீங்க
திருவோணம் நட்சத்திரத்தில் இரட்டை பிள்ளையாருக்கு மாம்பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்ய தம்பதியருக்கு கருத்து வேறுபாடு நீங்கும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519