சாமி படங்கள்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

சாமி படங்களை எந்த திசையில் வைத்து வணங்க வேண்டும்

பொதுவாக நம்முடைய வீட்டில் பூஜையறையில்

நாம் வைக்க கூடிய சாமி படங்கள் மற்றும் சாமி
விக்கிரகங்களுக்கு நாம் பூஜை செய்து வழிபாடு
செய்யும் பொழுது நாம் எந்த திசையில் அமர்ந்து
வழிபாடு செய்ய வேண்டும்

அதுபோல நாம்
வைக்கக்கூடிய சாமி படங்களும் சாமி விக்ரகங்களும்
எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதில்
நாம் கவனமாக இருக்க வேண்டும்.

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
என நான்கு
திசைகள் உள்ளன

நாம் சுவாமி படங்கள்
அல்லது
விக்ரகங்களை
கிழக்கு
அல்லது
வடக்கு திசை
பார்த்து வைத்து
வழிபாடு செய்யலாம்.

சுவாமி படங்கள்
கிழக்கு திசை
நோக்கி இருந்தால்
பூஜை செய்பவர்
வடக்கு திசை
நோக்கி அமர்ந்து வழிபாடு செய்யலாம்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

ஒருவேளை சுவாமி படம் வடக்கு திசை நோக்கி இருந்தால்
நாம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதுதான்
நாம் சரியான
வழிபாடு
செய்யும் திசைக்கான வழிபடும் சாஸ்திரம்.

பொதுவாக
சுவாமி படங்கள்
பெண் தெய்வங்களாக
இருக்கும் நிலையில்
அந்த
பெண் தெய்வங்களுக்கு
நேருக்கு நேராக அமர்ந்து
வழிபாடு செய்யலாம்.
இது பெண் தெய்வங்களை வழிபடும் பொழுது மட்டும்தான்.

தெற்கு நோக்கி எந்த சாமி படங்களை
எப்போதும் வைக்க கூடாது.

அதுபோல உடைந்த சாமிபடங்கள் சாமி விக்கிரகங்கள் பூஜையறையில் வைக்க கூடாது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

அதுபோல் பூஜையறையில்
நம்முடைய முன்னோர்களின் படங்கள்
சாமிக்கு படத்திற்க்கு நிகராக முன்னோர்களின் படங்களை வைக்க கூடாது
வீட்டில் வேறு இடத்தில் வடக்கு சுவற்றில் தெற்க்கு பார்த்து முன்னோர்களின் படங்களை தேவைபடுவோர் கண்டிப்பாக வேண்டும் என்பவர்கள் மாட்டலாம்

பூஜையரையில் அல்லது வீட்டில் வேறு இடத்திலோ அலுவலகத்திலோ
வேறு மதகுருமார்களின்
வாபா தாபா
படங்களை சிலைகளை வைக்ககூடாது
அப்படி வைத்திருந்தால்
குல தெய்வம் தங்காது
குல தெய்வம் நன்மை செய்யாது
குலதெய்வம் வீட்டிற்க்குள் வராது

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

படங்கள்

ஜெனனி ஜோதிட சாமி படங்களைமையம்

Related Posts