ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519
வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் பண தடை காரிய தடை கண் திருஷ்டி நீங்க
யார் பார்வையிலும் படாதவாறு மறைவாக நிலை வாசற்படி அருகே சிகப்பு காட்டன் துணியில் சிறிது குங்கப்பூ
மற்றும்
புதிதாக காலை வேளையில் பறித்த துளசி இலையை முடிந்து வைக்க, பண தடைகள் நீங்க பெரும்
வார வாரம் இலைகள் மற்றும் குங்குமுப்பூவை மாற்றி வந்தால் போதுமானது
பழையதை ஏதேனும் மரத்தினடியில் போட்டு விடலாம்
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519
பண கஷ்டங்கள் பறந்தோட
தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் தோல்விகள் அகல
தொடர்ந்து ஏற்படும் தோல்விகளை தவிர்க்க
தினசரி புறாக்களுக்கு முடிந்த அளவு வெள்ளை நிற பூந்தியை போட்டு வர, பணக்கஷ்டங்கள் விலகி பொருள் வரத்து உண்டாகும்
(குறிப்பாக வெள்ளை நிற புறாக்கள் எனில் பலன் பல மடங்கு பெருகும்)
வெள்ளை பூந்தியை காக்கைகளுக்கு தினசரி போட்டு வர
கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் காரணமில்லாத சண்டை சச்சரவுகள் விலகி ஒற்றுமையான அன்னியோன்னியம் ஏற்படும்
தினசரி செய்ய முடியாதோர் எப்போது முடியுமோ அப்பொழுதெல்லாம் செய்து வர பயன் உண்டு
காலை வெளியே கிளம்புமுன் நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட ஒரு சப்பாத்தியை துண்டுகளாக பிய்த்து காக்கைகளுக்கு போட்டு செல்ல, செல்லும் காரியம் பன்மடங்கு கைகூடும்
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519