கடன் இடமாற்றம் நோய் பஞ்சாய்த்து தீர்க்கும் பரிகாரம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

ஒவ்வொரு ராசியினர்களுக்கும் உண்டாகும் கடன் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்றவைகள் நீங்கி வளம் பெறலாம்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனைகள் விலகி சுகம் பெறலாம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்- கடன் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்றவைகள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

கடகம்
ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும். அல்லது ஆஞ்சநேயருக்கு வெல்லம் வைத்து வழிபடலாம் கடன்கள் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்றவைகள் நிங்கும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்ற நீங்க வழி பிறக்கும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (கன்னி ராசிகாரர் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ரண ருண சத்துரு இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்றவைகள் நீங்க பெறலாம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

துலாம்
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக கடன் தீரும் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்றவைகள் விலகும் வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும். 11 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் தீரும் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனைகள் நீங்கும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

விருச்சிகம்
லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற
மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும். அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் சேர்ந்த கலவை) பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்தும் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனையிலிருந்தும் விடுபட வழி உண்டாகும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

தனுசு
வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்தும் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்றவைகளிலிருந்து நிம்மதி பெறலாம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லைகள் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்ற நீங்கும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

கும்பம்
வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும். இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்றவை விலகும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

மீனம்,
தொழுநோயாளிக் சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடைபடும் இடமாற்றம் நோய் பஞ்சாயுத்து கருத்து வேறுபாடு போன்றவைகள் நீங்கும் குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts