ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
சோதிட விதிவிலக்குகள் சில
சனி எப்பொழுதும் தீமை செய்வதில்லை..!
குரு அனைவருக்கும் நன்மை செய்வதில்லை..!
ராகு ஆசையை மட்டுமே கொடுப்பதில்லை, குறிக்கோள்களையும் அவரே கொடுக்கிறார்..!
கேது விரக்தியை மட்டுமே கொடுப்பதில்லை, பக்குவத்தையும் அளிக்கிறார்..!
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
சுக்கிரன் சுகங்களை மட்டுமே கொடுப்பதில்லை, சுகமின்மையையும் அவரே கொடுக்கிறார்..!
புதனின் இரட்டை தன்மையை போலவே புத்தியும் இரட்டை தன்மையுடையது, அதனால் தான் இன்று தவறு எனப்படுவதை நாளை சரிதான் என்று ஏற்கிறோம்..!
செவ்வாய் வீரியத்தை மட்டுமே கொடுப்பதில்லை, விரையத்தையும் கொடுக்கிறார்..!
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
சூரியன் அதிகாரத்தை மட்டுமே குறிப்பதில்லை, அடிபணியவும் செய்வார் அதனால் தான் அவர் அஸ்தமனம் ஆகிறார்..!
சந்திரன் நிலையில்லா தன்மையுடையவன், அதனால்தானோ என்னவோ தன்னை தானே அழித்தும் (தேய்பிறை) கொள்கிறான்..!
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519