நம் பிறப்பின் வினையின் ஒன்பது விதிகள் !

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

நம் பிறப்பின் வினையின் ஒன்பது விதிகள் !

1.ஒன்றாம் விதி

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும்
அது நமக்கே திரும்பி வரும்”

2.இரண்டாம் விதி

வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!!
நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.

3.மூன்றாம் விதி

சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே
மாற்றம் நிகழும்.

4.நான்காம் விதி

நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது
வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

5.ஐந்தாம் விதி

நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே
பொறுப்பு என்பதை உணர வேண்டும்.

6.ஆறாம் விதி

நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே.

7.ஏழாம் விதி

ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை
சிந்திக்க முடியாது.

8.எட்டாம் விதி

நமது நடத்தை, நம் சிந்தனையையும் செயலையும்
பிரதிபலிக்க வேண்டும்.

9.ஒன்பதாம் விதி

நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்
நிகழ்காலம் கடந்து
சென்றுவிடும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts