பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா

ஓம் என்ற மந்திரத்திற்கு
பிறகே
சிவாயநம
கணேசாய நமஹ
நாராயணாய நமஹ
என்று மந்திரங்களைச் சொல்கிறோம்

இதில்
ஓம் என்பதை
அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும்

அதாவது
அ, உ, ம்
என்ற எழுத்துகளை இணைத்தால்
ஓம் என்று வரும்

அ என்பது படைப்பதையும்
உ என்பது காப்பதையும்
ம் என்பது அழிப்பதையும்
குறிக்கும்

அ என்பது முதலெழுத்து
இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது

உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது

மெய்
வாய்
கண்
மூக்கு
செவி

என்னும் ஐந்து உறுப்புகளை

மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால்

ஆயுள் அதிகரிக்கும் என்பதும்

ஆயுள் கூடக்கூட
மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

மேலும்

என்பது
காத்தல்
எழுத்து என்பதால்

பிரபஞ்சம் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது

நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும்.
இதற்காகவே

என எழுதுகிறோம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts