ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

எமதீபம்
ஏன் ஏற்ற வேண்டும்?

எப்போது ஏற்றவேண்டும்?

சுபகிருது வருடம்
ஐப்பசி 6
23-10-2022
ஞாயிற்றுக்கிழமை

எமதீபம் ஏற்றி தீபம் ஒளிர்விடும் நேரம் மாலை 05:45 மணிக்கு மேல் 7:00 மணி வரை

அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றினால் போதுமானது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

எம தீபம் தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்

தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,

சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

விளக்கும் ஏற்றும் போது பின்புறமாக நின்று தான் ஏற்ற வேண்டும்

மற்றவர்களும் விளக்கிற்கு முன்புறம் நிற்கக் கூடாது

விளக்கை எடுப்பதாக இருந்தாலும் பின்புறம் இருந்தே எடுக்க வேண்டும்.

விளக்கை தானாக அணைய விட வேண்டும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

எமதீபத்தை எங்கு ஏற்றவேண்டும்?

வீட்டின் உயரமான பகுதியில் எம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.

விளக்கேற்றிய பின்னர், நம் முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த தீபத்தை வீட்டின் வாசலில் நிலை வாசல்படியிலும் ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்ற பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையுமே வீட்டிற்குள் மீண்டும் எடுத்து சென்று பயன்படுத்தக் கூடாது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

யார் யாரெல்லாம் எமதீபம் ஏற்றக்கூடாது?

கர்பிணிப்பெண்கள் உடலில் நோய் உள்ளவர்கள்

உடலில் காயம் வலி உள்ளவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் நிச்சயம் ஏற்றக்கூடாது!

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

தீபம் ஏற்றும் போது
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

ஸ்ரீ யமாய நம:
யமாய தர்ம ராஜாய நம

சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம:

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றவேண்டும் !

யம தீபம் பற்றிய விளக்கம்:

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,
சொத்துகள் சேரும்.

அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.

யம தீபம் ஏற்றி நம் முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

யம தீபமானது முன்னோர்களுக்கு முக்கியமானது.

அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு,
நமக்கு
பல நலன்களைச் செய்வார்கள்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை

  1. அவர் அவர் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
  2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
  3. விளக்கேற்றிய பின்னர், நம் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts