ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
கங்கா தலை குளியல் நேரம்
நாளை காலை 3.30 மணிக்கு மேல் 4.45 மணிக்குள்
அல்லது காலை 06:15 மணிக்கு மேல் 07:15 மணிக்குள்
கங்கா தலை குளியல் செய்வது சிறப்பு.
கங்கா தலை குளியல் செய்யும் முறை.
200ml நல்லெண்ணையில்
ஒரு வரமிளகாய்,(காய்ந்த மிளகாய்)
இரண்டு பல்பூண்டு,
1 டீஸ்பூன் குரு மிளகு,
1 டீஸ்பூன் சீரகம்,
1 டீஸ்பூன் வெந்தயம்
இவை அனைத்தையும் கலந்து சூடு செய்யவும்.
நுரைத்து வரும் போது
இறக்கி விடவும்.
இளம் சூட்டில்
கால் நகக்கண்
முதற்கொண்டு
உச்சந்தலை வரை தேய்த்து
பின் வெந்நீரில் குளிக்கவும்.
குளிக்கும் போது கங்காதேவ்யை நம
என்று 3 முறை வணங்கி குளிக்கவும்.
இவ்வாறு குளித்தால் அனைத்து சாபம் நீங்கி வளமான வாழ்வு அமையும்
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519