நோன்பு பண்டிகை

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

நோன்பு பண்டிகை

நோன்பு பூஜை 25-10-2022 அன்று காலை 9 மணிக்குள் அல்லது மதியம் 12 மணிக்குள் செய்ய வேண்டும்.
அல்லது
மாலை 06:00 மணிக்கு மேல் செய்ய வேண்டும்
ஏனென்றால்
அன்றைய தினம்
மாலை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் 25-10-2022 அன்று மாலை 5-14 முதல் 5.42 க்குள் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

கிரகணம் உள்ள நேரத்தில் சாப்பிட கூடாது.
நீரை கூட அருந்த கூடாது.

ஆனாலும் விரதம் இருக்க முடியாதவர்கள் சாப்பிடலாம்.

கிரகன நேரத்தில் சமைப்பதோ சாப்பிடுவதோ கூடாது

இந்த வேளையில் உணவு பொருள் மற்றும் காய்கறிகளில் தரப்பைபுல் போட்டு வைப்பது நலம்.

கர்ப்பிணி பெண்கள் இவ்வேலையில் வெளியே வரக்கூடாது

கிரகன நேரத்தில் மந்திரம் ஜெபிப்பதும் தியானம் செய்வதும் யாகம் செய்வதும் அளவற்ற நன்மை தரும்.

கந்த சஷ்டி கவசம்
கந்த குரு கவசம்
சண்முக கவசம்
விநாயகர் அகவல்
சூரிய அஸ்டோத்திரம்
ஆதித்ய ஹிருதயம்
சூரிய காயத்ரி
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்
லலிதா ஸஹஸ்ரநாமம்
போன்றவைகளில்
ஏதாவது
ஒன்றை படித்து
நலம் பெறலாம்.

கிரகணம் முடிந்த பிறகு குளிக்கும் நீரில் கல் உப்பு போட்டு கலந்து குளிக்கணும்.

வீட்டை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யலாம்

பிறகு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்

அல்லது

வீட்டிலேயும் மிக எளிய முறையில் வழிபாடு செய்து கொள்ளலாம்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts