சூரியகிரகணம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

சூரியகிரகணம்

25.10.2022 ம் தேதி
மாலை 5.14 முதல் 6.25 வரை
சூரிய கிரகணம்
நிகழவிருப்பதால்

கிரகண நேரத்தில்
சூரியனை
நேரடியாக
பார்க்காமல்
இருப்பதோடு

மாலை 4 மணி முதல்
7 மணி வரை
வீட்டிலோ,
அலுவலகத்திலோ
இருப்பது நல்லது.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

கிரகணம்
முடிந்தபின்
வீடு துடைத்து
குளித்து
வீட்டிலோ,
விநாயகர் கோவிலிலோ
தீபம் ஏற்றி
வழிபட்ட பின்
உணவு
எடுத்துக்கொள்ளவும்.

சித்திரை,
சுவாதி,
விசாகம்,
திருவாதிரை,
சதயம்
நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்
வழிபாட்டு முறைகளை
அவசியம்
கடைப்பிடிக்க
வேண்டும்.

காலையில் விநாயகருக்கு
அருகு
அல்லது
தர்ப்பை வைத்து
தீபம் ஏற்றி
வழி பட்டு,
அந்த
அருகையோ
அல்லது
தர்ப்பையையோ
வீட்டில்
கொண்டு வந்து
வைக்க வேண்டும்.

கற்பிணிப்பெண்கள்
வெளியில்
வராமலிருப்பதால்
குழந்தை பிறப்பில்
கிரகண தோசம்
ஏற்படாமல்
தடுக்கலாம்.

அமாவாசை
வழிபாடு
காலை
பத்து மணிக்குள்
முடித்துக்கொள்ளவும்.

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

கிரகணம்
என்பது
வான மண்டலத்தில் ஏற்படும்
ஒரு அரிய
கிரக நிகழ்வு.

இந்த
பூமியில்
கிரக
இயக்கங்களுக்கேற்பவே
உயிரினங்களின்
பிறப்பு
இறப்பு
இன்பம்
துன்பம்
என வாழ்வு
இருப்பதாலும்

சூரியன்
உடல் காரகன்
என்பதாலும்

சூரிய கிரகணத்தின்
போது
வெளிப்படும்
ஒளிக்கதிர்கள்
விசத்தன்மையுள்ளதாக
(இயல்புக்கு மாறாக)
இருக்குமென்பதால்

கிரகண நேரத்தில்
உணவு
திண் பண்டங்களை
அவசியம்
தவிர்க்க வேண்டும்.

கிரகண நேரத்தில்
தெரிந்த
மந்திரங்களை
சொல்வதைத்தவிர
முக்கிய
முடிவுகள்
பற்றிய
யோசனைகள்
ஆலோசனைகள்
வேண்டவே
வேண்டாம்

தயிர்
பால்
தண்ணீர்
போன்றவற்றில்
அருகு
அல்லது
தர்ப்பை
போட்டு வைத்து
அவசியமெனில்
கிரகண நேரத்தில்
பருகினாலும்
பாதிப்பில்லை

நமது
தமிழ் தேசத்தில்
வாழ்ந்த
மெய்ஞானிகள்
சொல்லி
கொடுத்த பாடம்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts