~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
வாசி யோகம் :
மூச்சில் கவனம்
உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும்
நடக்கும் போது 18 மூச்சும்
ஒடும்போது 25 மூச்சும்
தூங்கும் போது 32 மூச்சும
உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது
64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.
இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
அதனால்தான் வள்ளற்பெருமான்,
நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் ‘மெல்லென நடைபயில வேண்டும்என்று கூறுவார்.
அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை.
மேலும் நம் வள்ளற் பெருமானார், ‘ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக்கொண்டால், அவன் 1000 வருடங்கள் வாழலாம்’ என்றும் கூறுவார்
நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 மூச்சுதான் செலவாகும்.
அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது.
அதாவது,
நாம் தூங்கும்போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டம் அடைகிறது
எனவே, ‘
தூங்காதே தம்பி தூங்காதே’!
அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது
(64-12=52). எனவே, ‘உனது கோபம் உன் எதிரிக்கு இலாபம்‘ என்பதை அறியவேண்டும்.
கோபம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’
என்பார் வள்ளுவரும்.
அதுபோல்
உடலுறுவு செய்யும்போதும் நமக்கு 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது.
எனவே
வள்ளலார், இதில் மாதம் இருமுறை மட்டுமே இல்லறத்தான் ஈடுபடவேண்டும் என்கிறார்.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்
~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
100 ஆண்டுகள் வாழ்ந்தால்,
அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்…
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம்
என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519