கிரக தோஷங்கள்நீங்க – ஏற்ற வேண்டிய தீபங்கள்

~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

கிரக தோஷங்கள்நீங்க – ஏற்ற வேண்டிய தீபங்கள்

1. ராகு தோஷம் – 21 தீபங்கள்

2. சனி தோஷம் – 9 தீபங்கள்

3. குரு தோஷம் – 33 தீபங்கள்

4. துர்க்கைக்கு – 9 தீபங்கள்

5. ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்

6. திருமண தோஷம் – 21 தீபங்கள்

7. புத்திர தோஷம் – 51 தீபங்கள்

8. சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்

9. காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்

10. களத்திர தோஷம் -108 தீபங்கள்

~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

வலம் வருதல்

1. விநாயகர் – 3 முறை

2. கதிரவன் (சூரியன்) – 3 முறை

3. சிவபெருமான் – 3, முறை (ஒற்றைப்படை)

4. முருகன் – 3 முறை

5. தட்சினா மூர்த்தி – 3 முறை

6. சோமாஸ் சுந்தர் – 3 முறை

7. அம்பாள் – 3முறை

8. விஷ்ணு – 3 முறை

9. மஹாலட்சுமி – 3 முறை

10. அரசமரம் – 7 முறை

11. அனுமான் – 11 அல்லது 16 முறை

12 வேண்டுதல் – 108 முறை

~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது

அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது.

இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது

தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது

கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது.
கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது

~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

வணங்கும் விதி

பிரம்மா
விஷ்ணு
சிவன்
இம்மூவரை வணங்கும் போது ,
சிரசின் மேல் 12 அங்குலம்
உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.

மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.

குருவை வணங்கும் போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்

அரசரையும்
தகப்பனாரையும்
வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.

பெரியவர்களை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.

தன்னுடைய தாயை
வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.

மாதா
பிதா
குரு
தெய்வங்களை
வணங்கும் போது
ஆண்கள்
அஷ்டாங்க நமஸ்காரம்
செய்ய வேண்டும்
பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும்.

ஆனால்
பெண்கள்
மாதா
பிதா
குரு
தெய்வம்
மற்றும்
கணவனை
வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது..

~ஜெனனி ஜோதிட மையம்~
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி_
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts