ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
ஒரு வீட்டின் வெளி பாகம் மற்றும் உள்பாகத்தின் பயன்பாடும் திசைகளும். வளமாக்கும் வாஸ்து முறைகளும்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வீடு கட்டியது போக எஞ்சியிருக்கும் வெளிபாகத்தில் வடகிழக்கு அல்லது வடக்கு பாகத்தில் துளசி மாடம் வைக்கலாம்
தெற்கு திசையில் குப்பை கிடங்கு, அதாவது குப்பையை சேமித்து வைத்தல் நல்லது
ஆடு மாடு வைத்திருப்பவர்கள்,இந்த இடங்களில் சாணம் கொட்ட பயன்படுத்திக்கொண்டால் அதை எருவாக பயன்படுத்தும் போது நல்லது
விவசாய அபிவிருத்தி ஏற்படும்
தென்மேற்கு திசை வைக்கோல் போர் வைக்க, ஆடு மாடுகளுக்கான உணவு சேமிப்பு வைக்கலாம்
வடமேற்கு மூலை பகுதியில் தானிய சேமிப்பதற்கான கிடங்கு உருவாக்கலாம்
வடக்குகிழக்கு மூலையில்
பசுமாடு கொட்டகை சிறப்பு தரும்
வடமேற்கில்
செப்டிக் டேங்கும்
கிழக்கின் நடுதிசையில் ஆடுகளுக்கான கொட்டகையும் சிறப்பு தரும்.
இவை அனைத்து வீட்டின் வெளிப்புற பகுதிகளில் இருக்கவேண்டும்.
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வீட்டில் உள்பகுதியில் தென்கிழக்கு பகுதியில் சமையல் அறைக்கும்
மேற்கு அல்லது வடக்கிழக்கு, தென் மேற்கு நடு பகுதியில் பூஜை அறையும்
தென்மேற்கு படுக்கைஅறையும்
வடகிழக்கு பதியில் முதியோர்களுக் கான
படுக்கை அறையும் குழந்தைகள் படிக்கும் அறையுமாக அமைக்கலாம்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
கிழக்கின் மத்திய பகுதியில் குளியல் அறை மட்டுமே வைக்க வேண்டும்.
வடமேற்கில் குளியல் மற்றும் கழிவறையும் அமைக்கலாம்
தென் மேற்கில் நடுபகுதியில் பூஜை அறையும்
தென்மேற்கில் படுக்கை அறையும் அமைக்கலாம்
தென்மேற்கில் பீரோ டாக்மெண்ட் அயிட்டங்கள் வைக்கலாம்
வட மேற்கில் விற்காத பொருள்களும் அடுக்கடி வைத்து எடுக்கின்ற பொருட்களை வைக்கலாம்
தெற்கு பகுதியில் உணவு உண்ணும் அறை வைக்கலாம்
வடமேற்கில் நடுவிலும் தென்மேற்கிலும் அலுவலக அறை என பயன்படுத்த வாஸ்து என்னும் சாஸ்திர அமிர்தத்தை பருகலாம்
குறிப்பு :
வாஸ்து அறைகளை தேர்வு செய்யும் போது காம்பஸ் வைத்து சரியான திசையை தேர்தெடுப்பது மிக அவசியமாகும்
சிறப்பு குறிப்பு என்னதான் வாஸ்து படி வீடு கட்டினாலும் அவர் அவர்க்கு நடக்கும் தசாபுத்தி சிறப்பில்லாமல் இருந்தாலும்
தோஷம் பெற்ற காலத்தின் பிடியில் இருந்தாலும் வாஸ்தும் பயனற்றதாக தான் செயல்படும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க