ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
ஐந்து வகை வணக்கங்கள்
1.இரு கைகள், இரு முழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பட வணங்குதல் “பஞ்சாங்க வணக்கம்” எனப்படும்.
2.தலை மட்டும் குனிந்து வணங்குதல் “ஏகாந்த வணக்கம்” எனப்படும்.
3.தலைமேல் இருகரம் கூப்பி வணங்குதல் “திரியங்க வணக்கம்” எனப்படும்.
4.இரு கைகள், மார்பு, இரு முழங்கால்கள் பூமியில் பட வணங்குதல் “சாஷ்டாங்க வணக்கம்” எனப்படும்.
5.தலை, இரு கைகள், இரு செவிகள், இரு முழங்கால்கள், மார்பு இவை அனைத்தும் பூமியில் படும்படி வணங்குதல் “அஷ்டாங்க வணக்கம்” எனப்படும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519