திருவள்ளுவர் ஆண்டு உ0ருரு (2055)
தமிழ் மாதம்
சுறவம் = கக (11)
வியாழன்- கிழமை.
பஞ்சாங்கம் வருடம் சோபகிருது
பஞ்சாங்கம் மாதம்
தை = 11.
25 – 01- 2024
வியாழன்- கிழமை.
🌅 சூரிய – உதயம்:-
காலை:~ 6.35. – AM.
🌄 சூரிய- அஸ்தமனம்:
மாலை:~ 6.03 PM.
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
🌕 பௌர்ணமி.
திதி: – பௌர்ணமி.
இரவு: 11.56. வரை, பின்பு பிரதமை.
நக்ஷத்திரம்:~.
புனர்பூசம்: காலை: 9.13 வரை, பின்பு பூசம்.
மேல் -நோக்கு நாள். ⬆️
சந்திராஷ்டமம் நட்சத்திரம்:
கேட்டை.
சந்திராஷ்டமம் ராசி:_
இன்றைய நாள் முழுவதும் தனுசு – ராசி.
நாம- யோகம்:
விஷ்கம்பம்:- காலை: 7.42 வரை, பின்பு ப்ரீதி.
அமிர்தாதி – யோகம்:-
காலை: 6.34 வரை சித்தயோகம், பிறகு முழுவதும் அமிர்தயோகம்.
௧ரணம்: ~ 03.00 – 04.30.
பத்திரை:- முற்பகல்: 11.20. வரை, பின்பு பவம், இரவு: 11.56 வரை, பின்பு பாலவம்.
நேத்திரம்: 2
ஜீவன்: 1.
சூலம்: தெற்கு.
பரிகாரம்: தைலம்
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
நல்ல நேரம்:
காலை: ~ 10.30 – 11.30 AM.
கௌரி- நல்ல நேரம்:-
மதியம்:~ 12.30 – 01.30 PM.
மாலை:~ 06.30 – 07.30 PM.
சுபமான காலம்
அபிஜித் காலம்
12:08 PM – 12:55 PM
அமிர்த காலம்
03:29 AM – 05:14 AM
பிரம்மா முகூர்த்தம்
05:07 AM – 05:55 AM
அசுபமான காலம்
அசுப நேரம்
10:35 AM – 11:22 AM
03:14 PM – 04:01 PM
இராகு காலம்
1:59 PM – 3:26 PM
எமகண்டம்
6:43 AM – 8:10 AM
குளிகை காலம்
9:37 AM – 11:04 AM
குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
வியாழன் கிழமை- ஓரை_
ஓரைகளின் காலங்கள்._
காலை
06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்
மாலை
03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
ஓரை என்றால் என்ன..?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
இன்றைய-சிறப்பு
தைப்பூசம்.
பௌர்ணமி.
கரிநாள்.
தேசிய வாக்காளர் தினம்.
இந்திய சுற்றுலா தினம்.
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
கோயிலின் சிறப்புகள்:_
திருவெற்றியூர் ஸ்ரீ-பாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில், காலை ஸ்ரீதெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை:
மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரையிலும், அம்பாள் வெள்ளி சிம்மாசனத்திலும் வண்டியூரில் எழுந்தருளி தெப்ப திருவிழா.
கொல்லங்குடி ஸ்ரீவெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவிலில் இரவு பௌர்ணமி பூஜை வழிபாடு தங்கத்தேரில் அம்மன் பவனி.
திருவெற்றியூர் அருகே உள்ள கீழஅரும்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமலையாள கருப்பர் சமேத காளியம்மன் ஆலயத்தில் பௌர்ணமி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
இன்றைய வழிபாடு:
குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
இன்று எதற்கு சிறப்பு:
விதை விதைக்க நல்ல நாள்.
பணி சார்ந்த ஆலோசனை செய்ய ஏற்ற நாள்.
கட்டிட பணிகளை தொடர சிறந்த நாள்.
பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த நாள்.
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
இனறு ஒரு ஜோதிட தகவல்
தைப்பூச விரதம்
முருகப்பெருமானை நினைத்து
தைப்பூச விரதம் இருந்தால்,
பகை அழியும்.
நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது.
தைப்பூசம் அன்று காலையில் எழுந்து குளித்து தூய்மையான உடை உடுத்தி முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
முருகப்பெருமான் படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு முருகா முருகா சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
வெற்றிலை,
பாக்கு,
பழம்,
தேங்காய் படைத்து,
முருகனுக்கு நைவேத்தியம் செய்வது நல்லது.
சிலர் இன்று முழுவதும் எதையும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பார்கள்.
சிலர்
பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொண்டு,
ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.
தைப்பூசம் அன்று முருகப்பெருமான் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம்..
இன்றைய தினம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதோ, கோபப்படுவதோ,
வீண் விவாதங்கள் செய்வதோ கூடாது.
முருகா முருகா மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
முருகப்பெருமானை நினைத்து தைப்பூச விரதம் இருந்தால், பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது.
குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.
நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்…
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
சுப்பிரமணிய ஷோடச நாமாவளி;
- ஓம் ஞானசக்த்யாதமனே நம:
- ஓம் ஸ்கந்தாய நம:
- ஒம் அகனி காபாய நம:
- ஓம் பாகுலேயாய நம:
- ஓம் காகநேயாய நம:
- ஓம் சரவணோத் பவாய நம:
- ஓம் கார்த்திகேயாய நம: 8. ஓம் குமாராய நம: 9. ஓம் ஷண்முகாய நம:
- ஓம் குக்குடத்வஜாய நம:
11.ஓம் சேனான்யே நம: - ஓம் குஹாய நம:
- ஓம் பிரும்ம சாரிணே நம:
- ஓம சிஜதேஜஸே நம:
- ஓம் கௌஞ்சதாரிணே நம:
- ஓம் சிகி வாகனாய நம..
👉ஜெனனி ஜோதிட மையம்
🙏அஸ்ட்ரோ ஜெனனி தயாநிதி
வாழ்க வளர்க
வளர்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519