கற்களின் தரம் அறிவது எப்படி

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

முத்து

நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்

மரகதம்
கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்

பச்சைக்கல்
குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்

வைரம்
சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது

பவளம்
உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

கோமேதகம்
பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்

புஷ்ப ராகம்
சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்

வைடூரியம்
பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்

நீலக்கல்
பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை

ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519

Related Posts