அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519
ராம எனும்
சிவபெருமானின் நாமமாகிய பெயராகிய ராம நாமத்தின் சிறப்பு
காசியில் வந்து மரிப்போரின் செவியில் சிவபெருமானின் தன் நாமம் என்னும் தன் பெயரையே “ராம”எனும் தாரக மந்திரத்தை ஓதுவது ஏன் தெரியுமா?
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519
ராம நாமத்தின் மகிமை
ஸ்ரீமத் ராமாயணத்தை ஆதியில் நான்முகனான பிரம்மாதான் இயற்றினார்
ஆதியில் ஸ்ரீமத் ராமாயணம் நூறு கோடி ஸ்லோகங்களை கொண்டிருந்தது.
இந்த நூறு கோடி ஸ்லோகங்களை யார் பொறுமையாக கேட்பார்கள் என்கிற ஐயமும் அவரிடம் இருந்தது
சரி!இந்த நூறு கோடி ஸ்லோகங்களையும்சொல்வோம்,கேடபவர்கள் கேட்கட்டும் என்று ஸ்ரீமத் ராமாயண உபந்நியாசத்தை தொடங்கினார்
சத்ய லோகத்தில்தான் முதலில் ஸ்ரீமத்ராமாயண உபந்நியாசத்தை பிரம்மா தொடங்கினார்.
சத்யலோகவாசி ளோடு வைகுண்ட வாசிகளும், கயிலாய கணங்களும் சேர்ந்து ராமாயண அமுதத்தை பருகினர்
அப்போதுதான் திடீரென்று எல்லோருக்கும் ஒர் ஆசை தோன்றியது
இந்த நூறு கோடி ஸ்லோகங்களையும் நம் லோகத்திலேயே படித்து ஆனந்தமடையலாமே என்று நினைத்தனர்.
பிரம்மா ஆனந்தமடைந்தார்
இந்த நூறு கோடி ஸ்லோகங்களையும் யாருக்கென்று எவ்வாறு பிரித்து கொடுப்பது என்று கவலையானார்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
அப்போது
ஸ்ரீமத்ராமாயண அமுதின் சுவை குறையாது பிரித்துக் கொடுக்கிறேன் என சிவபெருமான் முன் வந்தார்
எல்லோரும் மகிழ்ந்தார்கள்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
நூறு கோடிகளை முப்பத்து மூன்று கோடிகளாக மூவருக்கும் கொடுத்தார்.
மீதியுள்ள ஒரு கோடியை முப்பத்து மூன்று லட்சங்களாக வகுத்தளித்தார்.
மிஞ்சிய ஒரு லட்சத்தையும் மூன்றாகப் பிரித்தார்
ஆயிரம் ஸ்லோகங்கள் நின்றது.
அதை முன்னூறாக பாகம் செய்ய நூறு தங்கியது.
அதையும் பிரித்துக் கொடுங்கள் என்று கோரிக்கை வைக்க முப்பதாக மூவருக்கும் கொடுக்க பத்து ஸ்லோகங்கள் மிஞ்சியது.
அதையும் ஏன் விடவேண்டும் என்று மூன்று லோக வாசிகளும் பிடிவாதம் செய்ய மூம்மூன்றாக கொடுக்க ஒரேயொரு ஸ்லோகம் பாக்கியிருந்தது.
அந்த ஸ்லோகத்தில் முப்பத்திரெண்டு எழுத்துக்கள் இருந்தன.
சரி, அவர்கள் கேட்கும் முன்பு தானே கொடுத்து விடுவோம். நம் வேலை அதுதானே என்று பத்து பத்தாக மூவருக்கும் கொடுக்க இரண்டு எழுத்துக்கள் மட்டும் மலர்ந்த பூக்களாக மணம் கமழ்ந்தன.
இதை என்ன செய்வது? யாருக்கென கொடுக்க முடியும்? மூவரும் விட்டுக் கொடுக்க மறுக்கிறார்களே?என்று யோசித்தார்.
மூன்று லோகத்தில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து அந்த இரண்டு எழுத்துக்களுமே பங்கு பிரித்தவருக்கு போய் சேரட்டும் என்று முழு மனதாக கொடுத்தார்கள்.
ஈசனும் ஆனந்தமாக, இதயப் பூர்வமாக, பிரேமையோடு அந்த இரண்டு எழுத்துக்களை எடுத்துக் கொண்டார்.
அந்த இரண்டு எழுத்துக்களும் எவை தெரியுமா
அதுதான்
ரா ம
ராம
எனும் சிவனின் பெயராகிய நாம தாரக மந்திரம்
ஒட்டுமொத்த இதய ஸ்தானமான
ராம
நாம மந்திரம் கிடைத்து விட்டதே என தானே வைத்துக் கொள்ளாது
அந்த கருணாமூர்த்தி காசித் தலத்தில் வந்தமர்ந்தார்.
கங்கா நதி தீர்த்ததில் அமர்ந்து
ராம நாமத்தை பூஜித்தபடி இருக்கிறார்.
காசியில் வந்து மரிப்போரின் செவியில் தாமே சென்று
“ராம”
எனும் அந்த தாரக மந்திரத்தை ஓதி பிறவாமை எனும் முக்தி பதத்தை அடையச் செய்தார்.
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
நமது தென்னாட்டிலும் கூட தட்சிண காசி, விருத்த காசி எனும் க்ஷேத்திரம் (புண்ணிய ஸ்தலங்கள்) உண்டு.
அதை விருத்தாசலம் என்று அழைப்பார்கள்
இத்தலத்தில் மரிப்பவர்களின் ஆவி பிரியும்போது விருத்தாம்பிகை அவர்களை தம் மடியில் கிடத்தி புடவைத் தலைப்பினால் விசிறி மரணவலி இல்லாமல் செய்ய, விருத்தகிரீஸ்வரர் அவர்களின் காதில்”ராம”எனும் மந்திரத்தை ஓதி மோட்சத்தை கிடைக்கச் செய்கிறார்.
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடைய ஒவ்வொரு மார்க்கங்கள் இருந்தன.
யாகத்தினால் ஒரு யுகத்திலும்,
கடுமையான தவத்தினால் வேறொரு யுகத்திலும்,
இயம, நியம, ஆசனம் மற்றும் அர்ச்சனையால் ஒரு யுகத்திலும்
முக்தி அடையலாம் என்று வகுத்து வைத்திருந்தார்கள்
ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
ஆனால், கலியுகத்தில் மட்டும் எந்தவொரு கடுமையான சாதனைகளும் செய்ய முடியாத சூழல் இருக்கும் என்பதையும் அன்றே அறிந்து வைத்திருந்தனர்.
அதனாலேயே மிக எளிய மார்க்கமான யாவரும் பின்பற்றும்படியான ஒரு மார்க்கத்தை பாகவதம் முதலான புராணங்களும், நாரதர், வியாசர் என்று மகரிஷிகள் உபதேசித்தனர்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
அந்த அற்புதமான மார்க்கமே சிவபெருமானின் பெயராகிய நாமமாகிய
ராம
சங்கீர்த்தனம்.
ராம
நாம எனும் நாமத்தை மட்டும் ஜபித்தலாகும்.
அதற்காக கலியுகத்தில் ஆசாரமாகவும் ஒழுக்கமாகவும் இருக்கக் முடியாது என்று சொல்லவில்லை.
அப்படிப்பட்ட ஒழுக்கமான நியதிகளையும் இந்த நாம ஜபம் தானாகக் கொடுக்கும் என்பதே ரிஷிகளின் வாக்கு.
எனவே இந்த கலியுகத்தில் சிவபெருமானின் நாம பெயராகிய
ராம” நாம மந்திரத்தினை ஜெபித்து கொண்டேயிரு்ப்போம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
9444663519