ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
வீட்டில் ஏற்படும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை
அவர் அவர் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா
கவலையை விடுங்க
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய சிறிய வழிமுறை
அவர் அவர் வீட்டின் நிலை வாசற்படியில் தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் விடுங்கள்
ஒரு நல்ல தேங்காயை எடுத்து அதனை உடைத்து வீட்டின் பிரதான வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டாலே போதும்
சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும்
மாலை நேரத்தில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் வியர்த்து பிசுபிசு வென்று இருக்கும்
அந்த தேங்காயை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் அதனை எடுத்து வீட்டில் இருந்து தூர இருக்கும் குப்பைத தொட்டியில் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும்
பிறகு வீட்டில் ஏற்படும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்யும்
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519