ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கஙவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
காலண்டரை பார்க்காமலே
ராகுகாலம்
எம கண்டம்
ஹோரை
அறியும் வழி
பொதுவாகவே வெளியே செல்லும்போதோ
சுபகாரியம் செய்யும் போதோ
ராகு காலம்
எமகண்டம்
ஹோரை
பார்ப்பது பலருக்கும் வழக்கம்
அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து
ராகு காலம்
எமகண்டத்தை
ஹோரை
பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும்.
அப்படி இல்லாமல்
ஒவ்வொரு நாளுக்கும்
உரிய
ராகு காலம் எமகண்டத்தை
ஹோரை
எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
அதற்கு
கீழ்க்கண்ட வாக்கியத்தை
முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்
திருநாள் சந்தடியில் வெயிலில் புறப் பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?
இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்
முதலில்
திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும்
அதுமுதல் அடுத்தடுத்துள்ள
ராகுகாலம் உரிய தினம் எது என்று தெரியுமா
திங்கள்:7.30-9.00
சனி:9.00-10.30
வெள்ளி: 10.30-12.00
புதன்:12.00-1.30
வியாழன்:1.30-3.00
செவ்வாய்: 3.00-4.30
ஞாயிறு: 4.30-6.00
மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால்
காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம் இல்லையா
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
அடுத்தது
எமகண்டத்திற்கான வாக்கியம்
விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்
எமகண்டம்
வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும்
இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர
அடுத்தடுத்த 1.30 மணி நேரம் எமகண்டமாகும்
வியாழன்: 6.00-7.30
புதன்: 7.30-9.00
செவ்வாய்: 9.00-10.30
திங்கள்: 10.30-12.00
ஞாயிறு: 12.00-1.30
சனி: 1.30- 3.00
வெள்ளி: 3.00-4.30
இனிமேல்
ராகுகாலம்
ஏமகண்டம்
பார்ப்பது சுலபம்தானே
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519
ஹோரையை எப்படி ஞாபகம் வைத்துகொள்வது
அன்றேய நாள்
அன்றைய ஓரையாக
காலை 06 முதல் 07 வரை
அனறேய கிரக ஓரையாக வைத்தகொண்டு
வரிசையாக அடுத்த 1மணி நேரம் அடுத்த ஓரையாக எடுத்து கொள்ளவும்
*குரு *செ* சூரி *சுக் *புத
சனி சந்திரன்
உதாரணம்
இன்று திங்கட்கிழமை ஏன்றால்
காலை 06 முதல் 07வரை சந்திர ஹோரை
பிறகு 07 முதல் 08 வரை சனி ஹோரை
பிறகு 08 முதல் 09 வரை குரு ஹோரை
பிறகு 10 முதல் 11 வரை செவ்வாய்ஹோரை
இப்படியாக அடுத்த அடுத்த ஹோரை கணக்கிட வேண்டும்
இப்படி ஒரு ஒரு நாளையும் அன்றைய கிழமையின்
கிரகத்தை முதலாவது ஓரையாக
எடுத்து கொள்ள வேண்டும்
இனிமேல்
ராகுகாலம்
ஏமகண்டம்
ஹோரை
பார்ப்பது சுலபம்தானே
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்
9444663519