30-04-2023
பஞ்சாங்க ஆண்டு
சோபகிருது
சித்திரை 17
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
🌅 சூரிய- உதயம்:~
காலை: ~ 05.58. AM.
🌄 சூரிய- அஸ்தமனம்:~
மாலை: ~ 06.20. PM.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்🙏
9444663519
திதி
சுக்ல பக்ஷ தசமி
Apr 29 =06:22 PM
Apr 30 =08:29 PM
சுக்ல பக்ஷ ஏகாதசி
Apr 30 =08:29 PM
May 01 =10:10 PM
நட்சத்திரம்
மகம்
Apr 29 =12:47 PM
Apr 30 =03:30 PM
பூரம்
Apr 30 =03:30 PM
May 01 =05:51 PM
JANANI JOTHIDA MAIYAAM
094446 63519
https://maps.app.goo.gl/7WbHuSMe75nqUUHcA
அமிர்தாதி யோகம்:-
காலை: 05.58. வரை அமிர்தயோகம், பிறகு மாலை: 03.34. வரை யோகம் சரியில்லை, பின்பு சித்தயோகம்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்🙏
9444663519
நல்ல நேரம்:
காலை: ~ 07.30 – 08.30 AM.
மாலை: ~ 03.30 – 04.30 PM.
கௌரி- நல்ல நேரம்:
காலை: 10.30 – 11.30 AM.
இரவு : 01.30 – 02.30 PM.
சந்திராஷ்டமம் நட்சத்திரம்:-
உத்திராடம், & திருவோணம்.
சந்திராஷ்டம ராசி:
இன்றைய தினம் முழுவதும் மகரம்- ராசி.
௲லம்: ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
சுபமான காலம்
அபிஜித் காலம்
11:52 AM – 12:41 PM
அமிர்த காலம்
12:50 PM – 02:37 PM
பிரம்மா முகூர்த்தம்
04:32 AM – 05:20 AM
JANANI JOTHIDA MAIYAAM
094446 63519
https://maps.app.goo.gl/7WbHuSMe75nqUUHcA
அசுபமான காலம்
இராகு காலம்
4:53 PM – 6:25 PM
எமகண்டம்
12:17 PM – 1:49 PM
குளிகை காலம்
3:21 PM – 4:53 PM
அசுபமான நேரம்
04:47 PM – 05:36 PM
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்🙏
9444663519
ஞாயிற்றுக்கிழமை- ஓரை
ஒரைகளின்- காலங்கள்
ஓரை என்றால் என்ன..?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
காலை
06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்
மாலை
03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்🙏
9444663519
இன்றைய-நன்நாளில்
ஸ்ரீ வாசவி ஜெயந்தி.
சர்வதேச ஜாஸ் தினம்.
இந்திய திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே பிறந்த தினம்.
🛕கோயிலின் விசேஷங்கள்:
🪔 மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்.
🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆறாம் நாள் உற்சவம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா பவனி.
🪔 தூத்துக்குடி ஸ்ரீநடராஜபெருமானுக்கு உருகு சட்ட சேவை.
🪔 உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி காலை பல்லக்கிலும் இரவு காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
🪔 திரிசிராமலை தாயுமானவர் திருக்கல்யாணம்.
JANANI JOTHIDA MAIYAAM
094446 63519
https://maps.app.goo.gl/7WbHuSMe75nqUUHcA
🙏 இன்றைய வழிபாடு:-
சூரியனை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
👌இன்றைய சிறப்பு
வாகன பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கு நல்ல நாள்.
ஆன்மிக பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.
வழக்கு தொடர்பான பணிகளை செய்ய உகந்த நாள்.
கண்ணூறு கழிக்க, சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்ய உகந்த நாள்.
JANANI JOTHIDA MAIYAAM
094446 63519
https://maps.app.goo.gl/7WbHuSMe75nqUUHcA
தினம் ஒரு தகவல்
சுவாமி படம் கண்ணாடி உடைந்தால் அந்த சாமி படத்தை எடுத்துக்கொண்டு போய் ஏதாவது ஒரு கோயிலில் வைப்பார்கள், அப்படி வைப்பது தவறு. ஆற்றில் ஓடும் வெள்ள நீரில் அந்த உடைந்த சாமி படத்தோடு நவதானியங்களை சேர்த்து சாமி படத்தையும், நவதானிகளும் இரண்டையும் சேர்த்து தண்ணீரில் விடவும்.
ஜெனனி ஜோதிட மையம்
அஸ்ட்ரோ ஜெனனிதயாநிதி
வாழ்கவளர்க
வளர்கவாழ்க
வாழ்கவாழ்க
வாழ்க வளத்துடன்🙏
9444663519